தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்

Join the forum, it's quick and easy

தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017
தமிழ் - பாரதியார் கவிதைகள் I_icon_minitime31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்

» மீண்டும் வருகிறேன்
தமிழ் - பாரதியார் கவிதைகள் I_icon_minitime31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்

» * * * அம்மா * * *
தமிழ் - பாரதியார் கவிதைகள் I_icon_minitime21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்

» மதியும் விதியும் (கவிதை)
தமிழ் - பாரதியார் கவிதைகள் I_icon_minitime22nd December 2015, 8:06 am by kirikasan

» யாதுமாகிய நீயே தாயே !
தமிழ் - பாரதியார் கவிதைகள் I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» பாசத்தாலே . . .
தமிழ் - பாரதியார் கவிதைகள் I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» விரைவில் . . .
தமிழ் - பாரதியார் கவிதைகள் I_icon_minitime21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்

» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
தமிழ் - பாரதியார் கவிதைகள் I_icon_minitime17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்

» தீபாவளி
தமிழ் - பாரதியார் கவிதைகள் I_icon_minitime3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்

» இது தீபாவளிக்காக . . .
தமிழ் - பாரதியார் கவிதைகள் I_icon_minitime3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்

» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
தமிழ் - பாரதியார் கவிதைகள் I_icon_minitime12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்

» நல்வாழ்த்துக்கள்
தமிழ் - பாரதியார் கவிதைகள் I_icon_minitime23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்

» நடிகை . . .
தமிழ் - பாரதியார் கவிதைகள் I_icon_minitime26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்

» தப்பித்து வந்தவனின் மரணம்.
தமிழ் - பாரதியார் கவிதைகள் I_icon_minitime14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்

» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
தமிழ் - பாரதியார் கவிதைகள் I_icon_minitime7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்

» தமிழே . . .
தமிழ் - பாரதியார் கவிதைகள் I_icon_minitime28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்

» தேசப் பிதா
தமிழ் - பாரதியார் கவிதைகள் I_icon_minitime23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்

» வணக்கம் . . . நன்றி . . .
தமிழ் - பாரதியார் கவிதைகள் I_icon_minitime15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்

» காத்திருப்பேன் . . .
தமிழ் - பாரதியார் கவிதைகள் I_icon_minitime9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்

» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
தமிழ் - பாரதியார் கவிதைகள் I_icon_minitime5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்

Similar topics
    வணக்கம்
    அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
    பார்வையாளர்கள்
    Tamil Top Blogs
    தர வரிசை
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    தமிழ் - பாரதியார் கவிதைகள்

    2 posters

    Go down

    தமிழ் - பாரதியார் கவிதைகள் Empty தமிழ் - பாரதியார் கவிதைகள்

    Post by தமிழ் அரங்கம் 20th December 2010, 12:06 pm

    தமிழ்
    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவது எங்கும் காணோம்;
    பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
    இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
    நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
    வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
    தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
    பரவும்வகை செய்தல் வேண்டும்.
    1

    யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
    வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
    பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
    உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை;
    ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
    வாழ்கின்றோம்;ஒருசொற் கேளீர்!
    சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
    தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!
    2

    பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
    தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
    இறவாத புகழுடைய புதுநூல்கள்
    தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
    மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
    சொல்வதிலோர் மகிமை இல்லை;
    திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
    அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
    3

    உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
    வாக்கினிலே ஒளியுண்டாகும்;
    வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
    கவிப்பெருக்கும் மேவு மாயின்,
    பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
    விழிபெற்றுப் பதவி கொள்வார்;
    தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
    இங்கமரர் சிறப்புக் கண்டார்.

    பாரதியார் கவிதைகள்


    தமிழ் அரங்கம்
    தமிழ் அரங்கம்
    தலைமை நடத்துனர்

    Posts : 335
    Join date : 16/11/2010
    Age : 44
    Location : Nagercoil

    https://tamilarangam.forumta.net

    Back to top Go down

    தமிழ் - பாரதியார் கவிதைகள் Empty Re: தமிழ் - பாரதியார் கவிதைகள்

    Post by brightbharathi 20th January 2011, 1:05 pm

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவது எங்கும் காணோம்;
    பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
    இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
    நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
    வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
    தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
    பரவும்வகை செய்தல் வேண்டும்.


    இது
    உம் இதயத்தை மட்டுமல்ல
    தமிழர் ஒவ்வொருவர் எண்ணங்களிலும்
    நீக்கமர நிறைந்த வரிகள்.
    நன்றி
    by
    www.kavikuyil.yolasite.com

    brightbharathi
    brightbharathi
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 121
    Join date : 24/11/2010
    Age : 40
    Location : NAGERCOIL

    http://kavikuyil.yolasite.com

    Back to top Go down

    தமிழ் - பாரதியார் கவிதைகள் Empty Re: தமிழ் - பாரதியார் கவிதைகள்

    Post by தமிழ் அரங்கம் 20th January 2011, 1:20 pm

    உங்கள் கருத்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
    வருக
    நீங்களும் பல சிறுகதைகளும்
    தமிழ் மொழி சார்ந்த வரிகளையும் தாருங்கள்
    அன்புடன்
    தமிழ் அரங்கம்
    தமிழ் அரங்கம்
    தமிழ் அரங்கம்
    தலைமை நடத்துனர்

    Posts : 335
    Join date : 16/11/2010
    Age : 44
    Location : Nagercoil

    https://tamilarangam.forumta.net

    Back to top Go down

    தமிழ் - பாரதியார் கவிதைகள் Empty Re: தமிழ் - பாரதியார் கவிதைகள்

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum