Latest topics
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
* * * அம்மா * * *
Page 1 of 1
* * * அம்மா * * *
அன்பு
அன்பு கொண்டவள்
எனை ஆறுதலாய்
நோக்கினாள்
நான் எனை மறந்து அவளை
அல்ல அல்ல - என்
தெய்வத்தை அன்பால் நோக்கினேன் . . .
என்பால் கொண்ட அன்பால்
எனை பொன் பாயிலிட்டு
பட்டு மெத்தை விரித்து
முத்தமெனும் தேன் மழை பொழிந்து
உச்சி நுகர்ந்து தன்பால் அணைத்தாள்
அவள் அவளல்ல
தெய்வம் தேடியும் கிடைக்காதாவள்
நான் தொலைந்தால் கூட
எனைத் தேடி என் பின்னால் தொடர்பவள்
என்னவள்
என்னை தன்னுள் முதலில் கொண்டவள்
உயர்ந்த பெண்ணவள்
அன்பால் அரவணைத்தவள்
அவளின்றி நானில்லை
இவ்வுலகமெனும் மேடையில் நான் நடத்தும் நாடகமுமில்லை
நிலவாய் என்னுள் நிறைந்தவள்
என்றும் என் நினைவாய் நிற்பவள்
"அம்மா" எனும்
மூன்று எழுத்தை என்னுள் நிலைத்தவள் . . .
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
அன்பு கொண்டவள்
எனை ஆறுதலாய்
நோக்கினாள்
நான் எனை மறந்து அவளை
அல்ல அல்ல - என்
தெய்வத்தை அன்பால் நோக்கினேன் . . .
என்பால் கொண்ட அன்பால்
எனை பொன் பாயிலிட்டு
பட்டு மெத்தை விரித்து
முத்தமெனும் தேன் மழை பொழிந்து
உச்சி நுகர்ந்து தன்பால் அணைத்தாள்
அவள் அவளல்ல
தெய்வம் தேடியும் கிடைக்காதாவள்
நான் தொலைந்தால் கூட
எனைத் தேடி என் பின்னால் தொடர்பவள்
என்னவள்
என்னை தன்னுள் முதலில் கொண்டவள்
உயர்ந்த பெண்ணவள்
அன்பால் அரவணைத்தவள்
அவளின்றி நானில்லை
இவ்வுலகமெனும் மேடையில் நான் நடத்தும் நாடகமுமில்லை
நிலவாய் என்னுள் நிறைந்தவள்
என்றும் என் நினைவாய் நிற்பவள்
"அம்மா" எனும்
மூன்று எழுத்தை என்னுள் நிலைத்தவள் . . .
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
» மீண்டும் வருகிறேன்
» * * * அம்மா * * *
» மதியும் விதியும் (கவிதை)
» யாதுமாகிய நீயே தாயே !
» பாசத்தாலே . . .
» விரைவில் . . .
» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
» தீபாவளி
» இது தீபாவளிக்காக . . .
» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
» நல்வாழ்த்துக்கள்
» நடிகை . . .
» தப்பித்து வந்தவனின் மரணம்.
» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
» தமிழே . . .
» தேசப் பிதா
» வணக்கம் . . . நன்றி . . .
» காத்திருப்பேன் . . .
» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்