தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017
குங்ஃபூவும் போதி தருமனும் I_icon_minitime31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்

» மீண்டும் வருகிறேன்
குங்ஃபூவும் போதி தருமனும் I_icon_minitime31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்

» * * * அம்மா * * *
குங்ஃபூவும் போதி தருமனும் I_icon_minitime21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்

» மதியும் விதியும் (கவிதை)
குங்ஃபூவும் போதி தருமனும் I_icon_minitime22nd December 2015, 8:06 am by kirikasan

» யாதுமாகிய நீயே தாயே !
குங்ஃபூவும் போதி தருமனும் I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» பாசத்தாலே . . .
குங்ஃபூவும் போதி தருமனும் I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» விரைவில் . . .
குங்ஃபூவும் போதி தருமனும் I_icon_minitime21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்

» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
குங்ஃபூவும் போதி தருமனும் I_icon_minitime17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்

» தீபாவளி
குங்ஃபூவும் போதி தருமனும் I_icon_minitime3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்

» இது தீபாவளிக்காக . . .
குங்ஃபூவும் போதி தருமனும் I_icon_minitime3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்

» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
குங்ஃபூவும் போதி தருமனும் I_icon_minitime12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்

» நல்வாழ்த்துக்கள்
குங்ஃபூவும் போதி தருமனும் I_icon_minitime23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்

» நடிகை . . .
குங்ஃபூவும் போதி தருமனும் I_icon_minitime26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்

» தப்பித்து வந்தவனின் மரணம்.
குங்ஃபூவும் போதி தருமனும் I_icon_minitime14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்

» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
குங்ஃபூவும் போதி தருமனும் I_icon_minitime7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்

» தமிழே . . .
குங்ஃபூவும் போதி தருமனும் I_icon_minitime28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்

» தேசப் பிதா
குங்ஃபூவும் போதி தருமனும் I_icon_minitime23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்

» வணக்கம் . . . நன்றி . . .
குங்ஃபூவும் போதி தருமனும் I_icon_minitime15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்

» காத்திருப்பேன் . . .
குங்ஃபூவும் போதி தருமனும் I_icon_minitime9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்

» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
குங்ஃபூவும் போதி தருமனும் I_icon_minitime5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்

வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
பார்வையாளர்கள்
Tamil Top Blogs
தர வரிசை
Tamil 10 top sites [www.tamil10 .com ]

குங்ஃபூவும் போதி தருமனும்

Go down

குங்ஃபூவும் போதி தருமனும் Empty குங்ஃபூவும் போதி தருமனும்

Post by brightbharathi on 8th November 2011, 1:00 pm

போதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச
குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.

1.கல்வெட்டு சான்று

சீனக்கோயிலில் உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.
Basketball
2.டான்லின் பதிவுகள்

டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.

3.டௌசுவான் பதிவுகள்
டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.
4.பௌத்த காஞ்சி கோயில்

தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.

5.ப்ராஃடன் கூறுவதுBasketball

ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.

6.யொங்சியா பாட்டு Basketball

யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை)

7. 28 குருமார் வரிசை

Śākyamuni Buddha:bball:

1.Mahākāśyapa Móhējiāyè

2.Ānanda Ānántuó

3.Śāṇavāsa Shāngnàhéxiū

4.Upagupta Yōupójúduō

5.Dhṛṭaka Dīduōjiā

6.Miccaka Mízhējiā

7.Vasumitra Póxūmì

8.Buddhānandi Fútuónándī

9.Buddhamitra Fútuómìduō

10.Pārśva Pólìshīpó

11.Puṇyayaśas Fùnàyèshē

12.Ānabodhi / Aśvaghoṣa Ānàpútí
13.Kapimala Jiāpímóluó

14.Nāgārjuna Lóngshù

15.Kāṇadeva Jiānàtípó

16.Rāhulata Luóhóuluóduō

17.Saṅghānandi Sēngqiénántí

18.Saṅghayaśas Sēngqiéshèduō

19.Kumārata Jiūmóluóduō

20.Śayata Shéyèduō

21.Vasubandhu Shìqīn

22.Manorhita Mónáluó

23.Haklenayaśas Hèlèyènàyèzhě

24.Siṃhabodhi Shīzǐpútí

25.Vasi-Asita Póshèsīduō

26.Puṇyamitra Bùrúmìduō

27.Prajñātāra Bānruòduōluó

28.Bodhidharma Pútídámó


8.ப்ராஃடன்
பதிவை மறுப்பது. அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை
பெர்சியர் என்றெண்ணி விடுவதால்,போதி தர்மாவை பெர்சியரெனக் கூறியதை
மறுக்கிறார்.

9. தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை
சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன
சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்.

10.
போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென
அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம்
அளித்துவிடுவர்.

கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்

1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)

11. கால ஒற்றுமை

1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).
3.28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல்
(கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி
வருவது கால ஒற்றுமை.
brightbharathi
brightbharathi
பண்பாளர்
பண்பாளர்

Posts : 121
Join date : 24/11/2010
Age : 37
Location : NAGERCOIL

http://kavikuyil.yolasite.com

Back to top Go down

குங்ஃபூவும் போதி தருமனும் Empty Re: குங்ஃபூவும் போதி தருமனும்

Post by தமிழ் அரங்கம் on 12th November 2011, 5:46 pm

அழகு கருத்துகள் தந்த

அன்பு தம்பியே


உமது கருத்துக்கள் உயர்ந்தவை


உமை என்றும் போற்றும் நம் தமிழ் அரங்கம்


என்றும் கந்தவேல் கவிதைக்காக . . .

தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
தலைமை நடத்துனர்

Posts : 335
Join date : 16/11/2010
Age : 40
Location : Nagercoil

https://tamilarangam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum