Latest topics
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
இது தீபாவளிக்காக . . .
Page 1 of 1
இது தீபாவளிக்காக . . .
இது தீபாவளிக்காக . . .
பட்டி தொட்டியெல்லாம் பரமானந்தம் கொள்ள
பகலவனாய் வந்து நரகாசுரனை வதம் செய்த
ராதை மணாளனே . . .
உறவுகள் தீபமாய் ஓளி வண்ணமாய் உறவாடும்
உன்னத திருவிழா - இங்கே , . . .
கன்னத்தில் குளி விழ
கானங்கள் பல எழ
கிண்ணத்தில் பலர் மூழ்க
கீதங்கள் மலராய் விரிய
குட்டிப் பிள்ளைகள் குதூகலிக்க
கூட்டத்தோடு உறவாடிட
கெட்டவைகளை ஒழித்திட
கேட்டவைகள் கிடைத்திட
கை குலுக்கும் ஓசையோடு
கொட்டிக்க் கிடக்கும் முத்துக்களை
கோர்த்தெடுக்க நார் கொண்டு
கௌரவமாய் வாழ வேண்டி
பிரார்த்தனை பல செய்து
மத்தாப்பு சிரிப்போடு - மனம் மகிழ்ந்து
விண்ணை முட்டும் - வான வேடிக்கையோடு
மின்னும் நட்சத்திரங்களாய்
மீண்டு வரும் உறவுப் பிறவிகளின்
உணர்வு பூர்வமான நாள்
இந்த நாள் இனிய நாள்
தீபாவளி
என்றும் அன்புடன் கவிதை கந்தவேல்
என்றும் கவிதைக்காக . . .
பட்டி தொட்டியெல்லாம் பரமானந்தம் கொள்ள
பகலவனாய் வந்து நரகாசுரனை வதம் செய்த
ராதை மணாளனே . . .
உறவுகள் தீபமாய் ஓளி வண்ணமாய் உறவாடும்
உன்னத திருவிழா - இங்கே , . . .
கன்னத்தில் குளி விழ
கானங்கள் பல எழ
கிண்ணத்தில் பலர் மூழ்க
கீதங்கள் மலராய் விரிய
குட்டிப் பிள்ளைகள் குதூகலிக்க
கூட்டத்தோடு உறவாடிட
கெட்டவைகளை ஒழித்திட
கேட்டவைகள் கிடைத்திட
கை குலுக்கும் ஓசையோடு
கொட்டிக்க் கிடக்கும் முத்துக்களை
கோர்த்தெடுக்க நார் கொண்டு
கௌரவமாய் வாழ வேண்டி
பிரார்த்தனை பல செய்து
மத்தாப்பு சிரிப்போடு - மனம் மகிழ்ந்து
விண்ணை முட்டும் - வான வேடிக்கையோடு
மின்னும் நட்சத்திரங்களாய்
மீண்டு வரும் உறவுப் பிறவிகளின்
உணர்வு பூர்வமான நாள்
இந்த நாள் இனிய நாள்
தீபாவளி
என்றும் அன்புடன் கவிதை கந்தவேல்
என்றும் கவிதைக்காக . . .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
» மீண்டும் வருகிறேன்
» * * * அம்மா * * *
» மதியும் விதியும் (கவிதை)
» யாதுமாகிய நீயே தாயே !
» பாசத்தாலே . . .
» விரைவில் . . .
» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
» தீபாவளி
» இது தீபாவளிக்காக . . .
» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
» நல்வாழ்த்துக்கள்
» நடிகை . . .
» தப்பித்து வந்தவனின் மரணம்.
» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
» தமிழே . . .
» தேசப் பிதா
» வணக்கம் . . . நன்றி . . .
» காத்திருப்பேன் . . .
» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்