தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்

Join the forum, it's quick and easy

தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017
நேர் கொண்ட பார்வை I_icon_minitime31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்

» மீண்டும் வருகிறேன்
நேர் கொண்ட பார்வை I_icon_minitime31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்

» * * * அம்மா * * *
நேர் கொண்ட பார்வை I_icon_minitime21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்

» மதியும் விதியும் (கவிதை)
நேர் கொண்ட பார்வை I_icon_minitime22nd December 2015, 8:06 am by kirikasan

» யாதுமாகிய நீயே தாயே !
நேர் கொண்ட பார்வை I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» பாசத்தாலே . . .
நேர் கொண்ட பார்வை I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» விரைவில் . . .
நேர் கொண்ட பார்வை I_icon_minitime21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்

» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
நேர் கொண்ட பார்வை I_icon_minitime17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்

» தீபாவளி
நேர் கொண்ட பார்வை I_icon_minitime3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்

» இது தீபாவளிக்காக . . .
நேர் கொண்ட பார்வை I_icon_minitime3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்

» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
நேர் கொண்ட பார்வை I_icon_minitime12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்

» நல்வாழ்த்துக்கள்
நேர் கொண்ட பார்வை I_icon_minitime23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்

» நடிகை . . .
நேர் கொண்ட பார்வை I_icon_minitime26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்

» தப்பித்து வந்தவனின் மரணம்.
நேர் கொண்ட பார்வை I_icon_minitime14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்

» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
நேர் கொண்ட பார்வை I_icon_minitime7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்

» தமிழே . . .
நேர் கொண்ட பார்வை I_icon_minitime28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்

» தேசப் பிதா
நேர் கொண்ட பார்வை I_icon_minitime23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்

» வணக்கம் . . . நன்றி . . .
நேர் கொண்ட பார்வை I_icon_minitime15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்

» காத்திருப்பேன் . . .
நேர் கொண்ட பார்வை I_icon_minitime9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்

» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
நேர் கொண்ட பார்வை I_icon_minitime5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்

வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
பார்வையாளர்கள்
Tamil Top Blogs
தர வரிசை
Tamil 10 top sites [www.tamil10 .com ]

நேர் கொண்ட பார்வை

3 posters

Go down

நேர் கொண்ட பார்வை Empty Re: நேர் கொண்ட பார்வை

Post by kumargokul 14th April 2011, 1:51 pm

அருமையான படைப்பு
வாழ்த்துக்கள்
தொடர்ந்து தாருங்கள்
இனிமையான கவிதைகளை

உண்மையான உறவோடு
கோகுல் குமா
ர்

kumargokul

Posts : 2
Join date : 14/04/2011

Back to top Go down

நேர் கொண்ட பார்வை Empty Re: நேர் கொண்ட பார்வை

Post by தமிழ் அரங்கம் 18th February 2011, 4:11 pm

வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழ் வேந்தே
உமக்கு எனது நன்றி கலந்த வணக்கங்கள்
அன்புடன் தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
தலைமை நடத்துனர்

Posts : 335
Join date : 16/11/2010
Age : 44
Location : Nagercoil

https://tamilarangam.forumta.net

Back to top Go down

நேர் கொண்ட பார்வை Empty Re: நேர் கொண்ட பார்வை

Post by bparthasarathi 18th February 2011, 4:05 pm

சிறப்பான படைப்பொன்றை தந்த நண்பருக்கு
என் நன்றியும் வாழ்த்துக்களும்!

'தமிழ் நேசன்'

பா.பார்த்தசாரதி,
bparthasarathi
bparthasarathi
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

Posts : 132
Join date : 16/11/2010

Back to top Go down

நேர் கொண்ட பார்வை Empty நேர் கொண்ட பார்வை

Post by தமிழ் அரங்கம் 11th February 2011, 9:08 pm

நேர் கொண்ட பார்வை Photos-43
வெண்மை நிறம் கொண்டவனே
வெண் பால் உண்பவனே
வெள்ளொளியாய் இரவை ரசிப்பவனே
வெள்ளெலி என எலிவகை பிடிப்பவனே

உனக்கு மணி கட்ட யோசித்த கூட்டம் பல உண்டு
உன்னை காவலாய் வளர்ப்போர் பலருண்டு

நீ

பார்க்கும் பார்வை நேர் கொண்ட பார்வை
பார்வை இது போல் வேண்டும் நம் மண் பெண்களுக்கு

மெல்ல சாய்ந்து ஓய்வெடுப்பது எதற்கோ
மெல்ல சென்று புலி போல் பாய்வதற்காகவோ . . .

உன் குணம் சில நேரம் அழகு
உன் பார்வை சில நேரம் சாது

உன்னைப் போல் துணிவு வேண்டும் என் உலக நாயகர்களுக்கு


வாழ்க நீ வாழ நாங்கள் . . .

அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
தலைமை நடத்துனர்

Posts : 335
Join date : 16/11/2010
Age : 44
Location : Nagercoil

https://tamilarangam.forumta.net

Back to top Go down

நேர் கொண்ட பார்வை Empty Re: நேர் கொண்ட பார்வை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum