தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்

Join the forum, it's quick and easy

தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017
சக்கரம் - கண்டேன் I_icon_minitime31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்

» மீண்டும் வருகிறேன்
சக்கரம் - கண்டேன் I_icon_minitime31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்

» * * * அம்மா * * *
சக்கரம் - கண்டேன் I_icon_minitime21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்

» மதியும் விதியும் (கவிதை)
சக்கரம் - கண்டேன் I_icon_minitime22nd December 2015, 8:06 am by kirikasan

» யாதுமாகிய நீயே தாயே !
சக்கரம் - கண்டேன் I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» பாசத்தாலே . . .
சக்கரம் - கண்டேன் I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» விரைவில் . . .
சக்கரம் - கண்டேன் I_icon_minitime21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்

» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
சக்கரம் - கண்டேன் I_icon_minitime17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்

» தீபாவளி
சக்கரம் - கண்டேன் I_icon_minitime3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்

» இது தீபாவளிக்காக . . .
சக்கரம் - கண்டேன் I_icon_minitime3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்

» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
சக்கரம் - கண்டேன் I_icon_minitime12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்

» நல்வாழ்த்துக்கள்
சக்கரம் - கண்டேன் I_icon_minitime23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்

» நடிகை . . .
சக்கரம் - கண்டேன் I_icon_minitime26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்

» தப்பித்து வந்தவனின் மரணம்.
சக்கரம் - கண்டேன் I_icon_minitime14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்

» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
சக்கரம் - கண்டேன் I_icon_minitime7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்

» தமிழே . . .
சக்கரம் - கண்டேன் I_icon_minitime28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்

» தேசப் பிதா
சக்கரம் - கண்டேன் I_icon_minitime23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்

» வணக்கம் . . . நன்றி . . .
சக்கரம் - கண்டேன் I_icon_minitime15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்

» காத்திருப்பேன் . . .
சக்கரம் - கண்டேன் I_icon_minitime9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்

» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
சக்கரம் - கண்டேன் I_icon_minitime5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்

Similar topics
    வணக்கம்
    அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
    பார்வையாளர்கள்
    Tamil Top Blogs
    தர வரிசை
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    சக்கரம் - கண்டேன்

    Go down

    சக்கரம் - கண்டேன் Empty சக்கரம் - கண்டேன்

    Post by தமிழ் அரங்கம் 6th August 2011, 1:03 pm

    சக்கரம் - கண்டேன்

    வண்ண வண்ண கோலங்கள் கண்டேன்
    வியந்து நின்றேன் . . .
    பின்பு நினைத்து பார்த்தேன்
    இந்தியா இது நம் சொந்தமல்லவா
    சொந்தத்தில் சுகம் காண . . .
    நான் கண்ட வண்ணம் கொண்டு
    வரைய நினைத்த வண்ண ஓவியம்
    பாரதத்தை உணர்த்தும்
    மூவர்ணக் கொடி !

    பலரும் கண்டோம்

    பலமுறை சந்தித்தோம் - ஆனால் சிந்தித்தோமா

    உண்ணும் போதும்

    உண்ணும் உணவினை தயார் செய்யும் போதும் . . .

    சிகப்பு வண்ணம் நம் உணவில் உண்டு

    நம் உடம்பில் ஓடும் குருதியாய் . . .

    வெள்ளை நிறமில்லாமல் உணவில்லை

    வெள்ளை உள்ளம் இருந்தால் வாழ்வில் நமக்கு குறைவில்லை

    பச்சை நிறத்தோடு தான் படையல் நமக்கு

    அதுவும் நம் உடலோடு பச்சை நரம்பாய் உள்ளதே . . .

    சக்கரம் - இது

    நம் வாழ்வு எனும் ஓடத்தை

    நிலவு எனும் தரையில் ஓட்ட

    தேவைப்படும் அக்கறை . . .



    என்றும் அன்புடன்

    வெகு நாட்களுக்கு பிறகு

    கவிதை பிரியன் கந்தவேல் கவிதைக்காக . . .




    தமிழ் அரங்கம்
    தமிழ் அரங்கம்
    தலைமை நடத்துனர்

    Posts : 335
    Join date : 16/11/2010
    Age : 44
    Location : Nagercoil

    https://tamilarangam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum