தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்

Join the forum, it's quick and easy

தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017
காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .  I_icon_minitime31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்

» மீண்டும் வருகிறேன்
காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .  I_icon_minitime31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்

» * * * அம்மா * * *
காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .  I_icon_minitime21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்

» மதியும் விதியும் (கவிதை)
காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .  I_icon_minitime22nd December 2015, 8:06 am by kirikasan

» யாதுமாகிய நீயே தாயே !
காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .  I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» பாசத்தாலே . . .
காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .  I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» விரைவில் . . .
காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .  I_icon_minitime21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்

» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .  I_icon_minitime17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்

» தீபாவளி
காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .  I_icon_minitime3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்

» இது தீபாவளிக்காக . . .
காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .  I_icon_minitime3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்

» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .  I_icon_minitime12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்

» நல்வாழ்த்துக்கள்
காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .  I_icon_minitime23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்

» நடிகை . . .
காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .  I_icon_minitime26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்

» தப்பித்து வந்தவனின் மரணம்.
காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .  I_icon_minitime14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்

» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .  I_icon_minitime7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்

» தமிழே . . .
காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .  I_icon_minitime28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்

» தேசப் பிதா
காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .  I_icon_minitime23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்

» வணக்கம் . . . நன்றி . . .
காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .  I_icon_minitime15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்

» காத்திருப்பேன் . . .
காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .  I_icon_minitime9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்

» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .  I_icon_minitime5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்

வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
பார்வையாளர்கள்
Tamil Top Blogs
தர வரிசை
Tamil 10 top sites [www.tamil10 .com ]

காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .

Go down

காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .  Empty காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .

Post by தமிழ் அரங்கம் 7th August 2011, 12:04 pm

காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .  Images?q=tbn:ANd9GcRTlyyOwCNPM-dHz21itrARILKnQOsqyVJ_nqJqc3c-Tby0ji6t

அன்பே!
எங்கு செல்கிறோம்
என்பது அறியாமலே ..
அழைத்தவுடன் ஆவலாய் என்னோடு தொடர்பவளே . . .
காதல் எனும் ரோஜாக் கூட்டம்
நமக்கு துனை வரும் என
ஆனந்தம் கொண்டாயோ . . .

கூப்பிட்ட குரல் கேடு
கேள்வி கேட்காமல் வந்தவளே . . .
நாம் போகும் பாதை கல் முள் இருந்தும்
கவலையில்லாமல் என்னோடு
இருகரம் பிடித்து நடப்பவளே . . .

நீ
நிஜம்

நீ
என்னை தொடர்வதால் தான் என்னவோ
என்னை எனக்கு பிடிக்கிறது
என்னை எனக்கு உணர்த்தியவளே
என்னருமை காதலியே . . .

உன் பாதம் இனி புல் தரையில் கூட பட வேண்டாம்
மெதுவாய் என்னில் உறைந்து விடு
என்னோடு சேர்ந்து விடு - கை வீசி நடப்போம்
நிலவை தொடும் வரை - நான் உன்னோடு கடைசி வரை
காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .


என்றும் அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
தலைமை நடத்துனர்

Posts : 335
Join date : 16/11/2010
Age : 44
Location : Nagercoil

https://tamilarangam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum