தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்

Join the forum, it's quick and easy

தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017
 குழந்தையும் ரோபோவும் I_icon_minitime31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்

» மீண்டும் வருகிறேன்
 குழந்தையும் ரோபோவும் I_icon_minitime31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்

» * * * அம்மா * * *
 குழந்தையும் ரோபோவும் I_icon_minitime21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்

» மதியும் விதியும் (கவிதை)
 குழந்தையும் ரோபோவும் I_icon_minitime22nd December 2015, 8:06 am by kirikasan

» யாதுமாகிய நீயே தாயே !
 குழந்தையும் ரோபோவும் I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» பாசத்தாலே . . .
 குழந்தையும் ரோபோவும் I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» விரைவில் . . .
 குழந்தையும் ரோபோவும் I_icon_minitime21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்

» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
 குழந்தையும் ரோபோவும் I_icon_minitime17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்

» தீபாவளி
 குழந்தையும் ரோபோவும் I_icon_minitime3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்

» இது தீபாவளிக்காக . . .
 குழந்தையும் ரோபோவும் I_icon_minitime3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்

» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
 குழந்தையும் ரோபோவும் I_icon_minitime12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்

» நல்வாழ்த்துக்கள்
 குழந்தையும் ரோபோவும் I_icon_minitime23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்

» நடிகை . . .
 குழந்தையும் ரோபோவும் I_icon_minitime26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்

» தப்பித்து வந்தவனின் மரணம்.
 குழந்தையும் ரோபோவும் I_icon_minitime14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்

» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
 குழந்தையும் ரோபோவும் I_icon_minitime7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்

» தமிழே . . .
 குழந்தையும் ரோபோவும் I_icon_minitime28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்

» தேசப் பிதா
 குழந்தையும் ரோபோவும் I_icon_minitime23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்

» வணக்கம் . . . நன்றி . . .
 குழந்தையும் ரோபோவும் I_icon_minitime15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்

» காத்திருப்பேன் . . .
 குழந்தையும் ரோபோவும் I_icon_minitime9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்

» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
 குழந்தையும் ரோபோவும் I_icon_minitime5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்

வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
பார்வையாளர்கள்
Tamil Top Blogs
தர வரிசை
Tamil 10 top sites [www.tamil10 .com ]

குழந்தையும் ரோபோவும்

Go down

 குழந்தையும் ரோபோவும் Empty குழந்தையும் ரோபோவும்

Post by brightbharathi 18th October 2011, 2:04 pm

புதிதாக உருவாக்கப்படும் ரோபோக்களை குழந்தையாக கருதிதான் ஆரம்பக்கட்ட
பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என்று அமெரிக்கா வாழ் இந்திய விஞ்ஞானி
தெரிவித்துள்ளார். மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சி, அணு ஆராய்ச்சி,
இயற்பியல், வேதியியல், ஆட்டோமொபைல் உள்பட பல துறைகளிலும்
ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் வகையில் ரோபோக்கள் உருவாக்கப்படுகின்றன.
பொருட்களை எடுப்பது, வைப்பது போன்ற செயல்களை செய்வதற்காக உருவாக்கப்படும்
ரோபோக்களுக்கு அதற்கான பயிற்சிகளை அளிப்பதும் முக்கியம். அமெரிக்காவின்
கார்ன்வெல் பல்கலைக்கழகத்தின் ரோபோடிக் ஆய்வுக்கூடத்தில் ரோபோக்களுக்கு
அஷுதோஷ் என்ற விஞ்ஞானி தலைமையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவர்
கான்பூர் ஐஐடியில் படித்தவர். ரோபோ பயிற்சி பற்றி இவர் கூறியதாவது:
பொருளின் வடிவம், நிறம், அவற்றின் அசைவுகள் ஆகியவை குழந்தைகளுக்கு புதிதாக
இருக்கும். எந்த பொருளை எடுத்தாலும் கூர்ந்து கவனிக்கும். ஆர்வத்துடன்
திருப்பித் திருப்பி பார்க்கும். ரோபோக்களும் ஏறக்குறைய குழந்தைகள்
போன்றதுதான். பொருட்களின் வடிவம், நிறம் போன்றவற்றை குழந்தைக்கு சொல்லிக்
கொடுப்பதுபோல ரோபோவுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். பொருட்களை எடுக்க, வைக்க
பயிற்சி அளிக்கிறோம்.

குழந்தைகள் ஒரு பொருளை உடனே எடுத்துவிடும்.
ஆனால், ஒரு இடத்தில் அதே பொருளை வைப்பதற்கு சற்று சிரமப்படும். ரோபோவும்
இப்படித்தான். மேலும், மேஜை என்றால் டம்ளரை நேராக வைக்க வேண்டும்.
பாத்திரம் தேய்க்கும் கருவியில் தலைகீழாக வைக்க வேண்டும். எந்த பொருளை,
எந்த இடத்தில் எந்த பொசிஷனில் வைக்க வேண்டும் என்றும் ரோபோவுக்கு பயிற்சி
கொடுக்கப்படுகிறது.

பயிற்சிக்கு பிறகு, ஏற்கனவே வைத்து பழக்கப்பட்ட
பொருட்களை ரோபோக்கள் 98 சதவீதம் சரியாக வைத்துவிடுகின்றன. நன்கு பயிற்சி
அளிக்கப்பட்ட பிறகு, புதிய பொருட்களைக்கூட ரோபோக்கள் கீழே
போட்டுவிடுவதில்லை. 95 சதவீதம் சரியான இடத்தில் வைக்கின்றன. வேலை
துல்லியமாக இருக்கும் என்றுதான் பல்வேறு துறைகளிலும் ரோபோ
பயன்படுத்தப்படுகிறதுaffraid
brightbharathi
brightbharathi
பண்பாளர்
பண்பாளர்

Posts : 121
Join date : 24/11/2010
Age : 40
Location : NAGERCOIL

http://kavikuyil.yolasite.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum