தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்

Join the forum, it's quick and easy

தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017
அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் I_icon_minitime31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்

» மீண்டும் வருகிறேன்
அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் I_icon_minitime31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்

» * * * அம்மா * * *
அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் I_icon_minitime21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்

» மதியும் விதியும் (கவிதை)
அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் I_icon_minitime22nd December 2015, 8:06 am by kirikasan

» யாதுமாகிய நீயே தாயே !
அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» பாசத்தாலே . . .
அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» விரைவில் . . .
அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் I_icon_minitime21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்

» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் I_icon_minitime17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்

» தீபாவளி
அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் I_icon_minitime3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்

» இது தீபாவளிக்காக . . .
அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் I_icon_minitime3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்

» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் I_icon_minitime12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்

» நல்வாழ்த்துக்கள்
அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் I_icon_minitime23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்

» நடிகை . . .
அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் I_icon_minitime26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்

» தப்பித்து வந்தவனின் மரணம்.
அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் I_icon_minitime14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்

» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் I_icon_minitime7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்

» தமிழே . . .
அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் I_icon_minitime28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்

» தேசப் பிதா
அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் I_icon_minitime23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்

» வணக்கம் . . . நன்றி . . .
அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் I_icon_minitime15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்

» காத்திருப்பேன் . . .
அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் I_icon_minitime9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்

» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் I_icon_minitime5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்

வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
பார்வையாளர்கள்
Tamil Top Blogs
தர வரிசை
Tamil 10 top sites [www.tamil10 .com ]

அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம்

Go down

அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் Empty அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம்

Post by brightbharathi 18th October 2011, 2:12 pm

அமெரிக்காவின் முதல் 400 கோடீஸ்வரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவன
தலைவர் பில் கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். 400 பேரின் மொத்த சொத்து
மதிப்பு ரூ.72 லட்சம் கோடி. உலகம் முழுவதும் கோடீஸ்வரர்கள் பட்டியலை
பொருளாதார இதழான போர்ப்ஸ் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்த ஆண்டின்
அமெரிக்க முன்னணி கோடீஸ்வரர்கள் பட்டியலை அது நேற்று வெளியிட்டது. அதில்
400 பேர் இடம்பெற்றுள்ளனர்.

பட்டியலில் ரூ.2.83 லட்சம் கோடி சொத்து
மதிப்புடன் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸ்
முதலிடத்தில் உள்ளார். கடந்த ஓராண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு
ரூ.20,000 கோடி உயர்ந்தது. ரூ.1.75 லட்சம் கோடி சொத்து மதிப்புடன்
பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவன தலைவர் வாரன் பப்பெட் 2வது இடம்பெற்றுள்ளார்.
நிதி முதலீட்டு குழுமத்தை நடத்தி வரும் அவரும், பில் கேட்சும் ஒன்றாக
இணைந்து உலக அளவில் சமூக நல திட்டங்களுக்கு அதிக நன்கொடை அளித்து
வருகின்றனர்.

அத்துடன், கடந்த ஆண்டைவிட தனது வருமானத்தை பப்பெட்
பெருமளவு குறைத்துக் கொண்டதால் அவரது நிறுவனத்தின் உயரதிகாரிகள் 20
பேரைவிட முதல் முறையாக குறைவாக வரி செலுத்தினார். கடந்த ஓராண்டில் பப்பெட்
சொத்து மதிப்பு ரூ.28,000 கோடி அதிகரித்தது.

ரூ.1.48 லட்சம் கோடி
சொத்து மதிப்புடன் போர்ப்ஸ் பட்டியலில் ஆரக்கிள் நிறுவன தலைமை செயல்
அதிகாரி லேரி எலிசன் 3ம் இடத்தில் இருக்கிறார். பைனான்சியர் ஜார்ஜ் சாரோஸ்
ரூ.99,000 கோடி சொத்து மதிப்புடன் 7ம் இடமும், பேஸ்புக் சமூக இணைப்பு இணைய
தள நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் ரூ.84,000 கோடியுடன் 14வது இடமும்
வகிக்கின்றனர். அமெரிக்க கோடீஸ்வரர்கள் 400 பேரின் மொத்த சொத்து மதிப்பு
ரூ.72 லட்சம் கோடி என்றும் போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
brightbharathi
brightbharathi
பண்பாளர்
பண்பாளர்

Posts : 121
Join date : 24/11/2010
Age : 40
Location : NAGERCOIL

http://kavikuyil.yolasite.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum