தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்

Join the forum, it's quick and easy

தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017
கருவறை ..!  I_icon_minitime31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்

» மீண்டும் வருகிறேன்
கருவறை ..!  I_icon_minitime31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்

» * * * அம்மா * * *
கருவறை ..!  I_icon_minitime21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்

» மதியும் விதியும் (கவிதை)
கருவறை ..!  I_icon_minitime22nd December 2015, 8:06 am by kirikasan

» யாதுமாகிய நீயே தாயே !
கருவறை ..!  I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» பாசத்தாலே . . .
கருவறை ..!  I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» விரைவில் . . .
கருவறை ..!  I_icon_minitime21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்

» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
கருவறை ..!  I_icon_minitime17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்

» தீபாவளி
கருவறை ..!  I_icon_minitime3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்

» இது தீபாவளிக்காக . . .
கருவறை ..!  I_icon_minitime3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்

» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
கருவறை ..!  I_icon_minitime12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்

» நல்வாழ்த்துக்கள்
கருவறை ..!  I_icon_minitime23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்

» நடிகை . . .
கருவறை ..!  I_icon_minitime26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்

» தப்பித்து வந்தவனின் மரணம்.
கருவறை ..!  I_icon_minitime14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்

» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
கருவறை ..!  I_icon_minitime7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்

» தமிழே . . .
கருவறை ..!  I_icon_minitime28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்

» தேசப் பிதா
கருவறை ..!  I_icon_minitime23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்

» வணக்கம் . . . நன்றி . . .
கருவறை ..!  I_icon_minitime15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்

» காத்திருப்பேன் . . .
கருவறை ..!  I_icon_minitime9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்

» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
கருவறை ..!  I_icon_minitime5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்

Similar topics
    வணக்கம்
    அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
    பார்வையாளர்கள்
    Tamil Top Blogs
    தர வரிசை
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    கருவறை ..!

    2 posters

    Go down

    கருவறை ..!  Empty Re: கருவறை ..!

    Post by vasikaran 15th February 2012, 3:04 pm

    நன்றி கந்தவேல் ..

    vasikaran

    Posts : 11
    Join date : 27/10/2011

    Back to top Go down

    கருவறை ..!  Empty Re: கருவறை ..!

    Post by தமிழ் அரங்கம் 12th November 2011, 5:43 pm

    வருக வள்ளலே
    தமிழ் கவி வள்ளலே
    உமை என்றும் போற்றும்
    நம் தமிழ் அரங்கம்
    என்றும் கந்தவேல் கவிதைக்காக . . .

    தமிழ் அரங்கம்
    தமிழ் அரங்கம்
    தலைமை நடத்துனர்

    Posts : 335
    Join date : 16/11/2010
    Age : 44
    Location : Nagercoil

    https://tamilarangam.forumta.net

    Back to top Go down

    கருவறை ..!  Empty Re: கருவறை ..!

    Post by vasikaran 11th November 2011, 11:01 am

    நன்றி கந்தவேல் அவர்களே ..உங்கள் வரவேற்பால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் .

    அன்புடன் வசிகரன்.க

    vasikaran

    Posts : 11
    Join date : 27/10/2011

    Back to top Go down

    கருவறை ..!  Empty Re: கருவறை ..!

    Post by தமிழ் அரங்கம் 28th October 2011, 11:31 am

    மானுடத் தத்துவத்தை
    மகத்துவத்துடன் விளக்கிய
    மனிதருள் மாணிக்கமே
    எமது அரங்கம் உமது வருகையால்
    பெருமை அடைகிறது
    என்றும் அன்புடன்
    தமிழ் அரங்க
    ம்
    தமிழ் அரங்கம்
    தமிழ் அரங்கம்
    தலைமை நடத்துனர்

    Posts : 335
    Join date : 16/11/2010
    Age : 44
    Location : Nagercoil

    https://tamilarangam.forumta.net

    Back to top Go down

    கருவறை ..!  Empty கருவறை ..!

    Post by vasikaran 27th October 2011, 7:26 pm




    இருவரின் கூட்டு முயற்சி ,
    இரண்டு நிமிட இன்பம் ,
    இரண்டு துளி வெண்மணி ,
    பயணிப்பதோ பல மணி ,

    இறுதியாய் உறைவது
    சூரியன் புகா நிலவறை..!
    உண்டு உறங்க ஓர் அறை.!!
    சுவாசிக்க ஓர் உறை .!!!

    சுதந்திரமாக வாழும் பாசச்சிறை .!
    ஒன்பது மாதம் வசிப்பதுதான் முறை .!!
    அதற்க்கு மேல் வாடகை கொடுத்தாலும்
    இருக்கமுடியாது என்பது பெருங்குறை .!!!

    கடவுள் மனிதனுக்கு கொடுத்த திருவறை.!
    விலைமதிப்பில்லா ஓர் அறை .!!
    இத்தனை சிறிய ஜான் இடம் ,
    இதற்குள் உறைவது எத்தனை
    பெரிய மானுடம் ..!!!
    வசிகரன்.க

    vasikaran

    Posts : 11
    Join date : 27/10/2011

    Back to top Go down

    கருவறை ..!  Empty Re: கருவறை ..!

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum