தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்

Join the forum, it's quick and easy

தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017
 அகவை எழுபது ..! I_icon_minitime31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்

» மீண்டும் வருகிறேன்
 அகவை எழுபது ..! I_icon_minitime31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்

» * * * அம்மா * * *
 அகவை எழுபது ..! I_icon_minitime21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்

» மதியும் விதியும் (கவிதை)
 அகவை எழுபது ..! I_icon_minitime22nd December 2015, 8:06 am by kirikasan

» யாதுமாகிய நீயே தாயே !
 அகவை எழுபது ..! I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» பாசத்தாலே . . .
 அகவை எழுபது ..! I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» விரைவில் . . .
 அகவை எழுபது ..! I_icon_minitime21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்

» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
 அகவை எழுபது ..! I_icon_minitime17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்

» தீபாவளி
 அகவை எழுபது ..! I_icon_minitime3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்

» இது தீபாவளிக்காக . . .
 அகவை எழுபது ..! I_icon_minitime3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்

» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
 அகவை எழுபது ..! I_icon_minitime12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்

» நல்வாழ்த்துக்கள்
 அகவை எழுபது ..! I_icon_minitime23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்

» நடிகை . . .
 அகவை எழுபது ..! I_icon_minitime26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்

» தப்பித்து வந்தவனின் மரணம்.
 அகவை எழுபது ..! I_icon_minitime14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்

» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
 அகவை எழுபது ..! I_icon_minitime7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்

» தமிழே . . .
 அகவை எழுபது ..! I_icon_minitime28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்

» தேசப் பிதா
 அகவை எழுபது ..! I_icon_minitime23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்

» வணக்கம் . . . நன்றி . . .
 அகவை எழுபது ..! I_icon_minitime15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்

» காத்திருப்பேன் . . .
 அகவை எழுபது ..! I_icon_minitime9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்

» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
 அகவை எழுபது ..! I_icon_minitime5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்

வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
பார்வையாளர்கள்
Tamil Top Blogs
தர வரிசை
Tamil 10 top sites [www.tamil10 .com ]

அகவை எழுபது ..!

2 posters

Go down

 அகவை எழுபது ..! Empty Re: அகவை எழுபது ..!

Post by தமிழ் அரங்கம் 2nd March 2012, 12:39 pm

அன்பு வசீகரா

உங்களை கண்டதில் மகிழ்சி


வரவேற்கிறேன்



அன்புடன்



தமிழ் அரங்கம்

தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
தலைமை நடத்துனர்

Posts : 335
Join date : 16/11/2010
Age : 44
Location : Nagercoil

https://tamilarangam.forumta.net

Back to top Go down

 அகவை எழுபது ..! Empty Re: அகவை எழுபது ..!

Post by vasikaran 15th February 2012, 3:09 pm

நன்றி கந்தவேல்

vasikaran

Posts : 11
Join date : 27/10/2011

Back to top Go down

 அகவை எழுபது ..! Empty Re: அகவை எழுபது ..!

Post by தமிழ் அரங்கம் 23rd January 2012, 1:24 pm

அன்பு வசிகரா . . .
அன்பு உன் பண்பில் தெரிகிறது.
அவ்வளவு பாசம் உனக்கு
அகவை என்றும் உனக்கு இறுபது . .
வாழ்த்துக்கள் . . .

அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
தலைமை நடத்துனர்

Posts : 335
Join date : 16/11/2010
Age : 44
Location : Nagercoil

https://tamilarangam.forumta.net

Back to top Go down

 அகவை எழுபது ..! Empty அகவை எழுபது ..!

Post by vasikaran 17th January 2012, 6:51 pm





















என் தந்தையாரின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு (16 -12 -2011 )
அன்று என் பெற்றோரை பற்றி எழுதிய கவிதை உங்கள் பார்வைக்காக இதோ ..


அப்பாவுக்கு ..!

அகவை எழுபது !

மகவை ஈன்ற பொழுதிலிருந்து

கடந்து வந்த பாதையை

திரும்பிப் பார்கையில்

உண்மை வலியது

என்பது ஓங்கி ஒலிக்குது .!!


அனுபவ சுவைகளை

அனுபவித்த ரேகைகள்

முகத்தில் தெரியுது !

உவகை புரியுது !!


நிதானம் பேசுது !

நீதி நேர்மை - நீ

கடைபிடித்த வாய்மை

வெளியில் பேசுவது

வளியில் கேட்குது !!


திருமண மாகி

இருமனமும் ஒருமனமாகி

ஆகிறது அகவை

நாற்பத்து ஆறு !


நீங்கள் வாழ்வாங்கு வாழ

ஆயுட்காரகனே வந்து

பிணி களைந்து

பணிவிடை செய்து

சிவனிடம் கேட்பாரு !

அவன் மகனிடம்

காணிக்கை இல்லாமல்

கோரிக்கை வைப்பாரு !!


ஆனை முகத்தானிடம்

பேருவகை அளிக்க

பெருமையோடு பரிந்துரைப்பாரு.!

மகிழ்ச்சியை மட்டுமே

பகிர்ந தளிப்பாரு.!!


வீழ்த்த மனமில்லாமல்

எருமை வாகனரே

வாழ்த்த வருவாரு !

வளமை தருவாரு !!


மங்கள இசையில்

வெண்கல குரலில்

கண்கள் ஒளிர

எங்கள் உணர்வில்

வாழ்வாங்கு வாழ

வாழ்த்துப் பண்கள் பாடி

ஒரு மாமாங்கம்

பூஜை செய்வாரு .!

நீங்க பல்லாண்டு பல்லாண்டு

வாழ்வாங்கு வாழ

வகை வகையாய்

வாழ்த்திப் போவாரு !!


நன்றிகளுடன்


வசிகரன்.க









vasikaran

Posts : 11
Join date : 27/10/2011

Back to top Go down

 அகவை எழுபது ..! Empty Re: அகவை எழுபது ..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum