Latest topics
Similar topics
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
எதற்காக நான் . . .
Page 1 of 1
எதற்காக நான் . . .
எனை தேடினேன் . . .
என்னுள் எனைத் தேடினேன் . . .
எதனால் தேடினேன்?
என்னுள் கேள்வி கேட்டேன் . . .
எனை மறந்தேன் . . .
என் நினைவை இழந்தேன் . . .
ஏன் மறந்தேன் ?
என எனை வினவினேன் . . .
எல்லாம் முடிந்தன . . .
எண்ணங்கள் மிஞ்சின . . .
எதனால் முடிந்தன ?
எதார்த்தம் என்றேன் . . .
எத்தனையோ கேள்விகள் . . .
எதற்கு வந்தது ?
எனை நான் அறிய . . .
எளிமையாய் வந்ததோ !
எண்ணங்கள்
எனை
என் நினைவை
எள்ளளவும் வறுத்தவில்லை . . .
ஏன் நான்
எவர்க்கும் துரோகம் நினைத்ததில்லை . . .
எல்லாம் நடந்தன . . .
என்னிடமோ நானில்லை . . .
ஏன்? என வினா எழுப்ப
என்னோடு எவருமில்லை . . .
எண்ணங்கள் மட்டுமே . . .
என்னோடு
எதற்காக நான் . . .
என்றும் அன்போடு கந்தவேல் . . .
என்னுள் எனைத் தேடினேன் . . .
எதனால் தேடினேன்?
என்னுள் கேள்வி கேட்டேன் . . .
எனை மறந்தேன் . . .
என் நினைவை இழந்தேன் . . .
ஏன் மறந்தேன் ?
என எனை வினவினேன் . . .
எல்லாம் முடிந்தன . . .
எண்ணங்கள் மிஞ்சின . . .
எதனால் முடிந்தன ?
எதார்த்தம் என்றேன் . . .
எத்தனையோ கேள்விகள் . . .
எதற்கு வந்தது ?
எனை நான் அறிய . . .
எளிமையாய் வந்ததோ !
எண்ணங்கள்
எனை
என் நினைவை
எள்ளளவும் வறுத்தவில்லை . . .
ஏன் நான்
எவர்க்கும் துரோகம் நினைத்ததில்லை . . .
எல்லாம் நடந்தன . . .
என்னிடமோ நானில்லை . . .
ஏன்? என வினா எழுப்ப
என்னோடு எவருமில்லை . . .
எண்ணங்கள் மட்டுமே . . .
என்னோடு
எதற்காக நான் . . .
என்றும் அன்போடு கந்தவேல் . . .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்
» மீண்டும் வருகிறேன்
31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்
» * * * அம்மா * * *
21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்
» மதியும் விதியும் (கவிதை)
22nd December 2015, 8:06 am by kirikasan
» யாதுமாகிய நீயே தாயே !
21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்
» பாசத்தாலே . . .
21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்
» விரைவில் . . .
21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்
» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்
» தீபாவளி
3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்
» இது தீபாவளிக்காக . . .
3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்
» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்
» நல்வாழ்த்துக்கள்
23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்
» நடிகை . . .
26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்
» தப்பித்து வந்தவனின் மரணம்.
14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்
» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்
» தமிழே . . .
28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்
» தேசப் பிதா
23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்
» வணக்கம் . . . நன்றி . . .
15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்
» காத்திருப்பேன் . . .
9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்
» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்