தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்

Join the forum, it's quick and easy

தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017
ஹைக்கூ மலர்கள் 1 I_icon_minitime31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்

» மீண்டும் வருகிறேன்
ஹைக்கூ மலர்கள் 1 I_icon_minitime31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்

» * * * அம்மா * * *
ஹைக்கூ மலர்கள் 1 I_icon_minitime21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்

» மதியும் விதியும் (கவிதை)
ஹைக்கூ மலர்கள் 1 I_icon_minitime22nd December 2015, 8:06 am by kirikasan

» யாதுமாகிய நீயே தாயே !
ஹைக்கூ மலர்கள் 1 I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» பாசத்தாலே . . .
ஹைக்கூ மலர்கள் 1 I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» விரைவில் . . .
ஹைக்கூ மலர்கள் 1 I_icon_minitime21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்

» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
ஹைக்கூ மலர்கள் 1 I_icon_minitime17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்

» தீபாவளி
ஹைக்கூ மலர்கள் 1 I_icon_minitime3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்

» இது தீபாவளிக்காக . . .
ஹைக்கூ மலர்கள் 1 I_icon_minitime3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்

» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
ஹைக்கூ மலர்கள் 1 I_icon_minitime12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்

» நல்வாழ்த்துக்கள்
ஹைக்கூ மலர்கள் 1 I_icon_minitime23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்

» நடிகை . . .
ஹைக்கூ மலர்கள் 1 I_icon_minitime26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்

» தப்பித்து வந்தவனின் மரணம்.
ஹைக்கூ மலர்கள் 1 I_icon_minitime14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்

» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
ஹைக்கூ மலர்கள் 1 I_icon_minitime7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்

» தமிழே . . .
ஹைக்கூ மலர்கள் 1 I_icon_minitime28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்

» தேசப் பிதா
ஹைக்கூ மலர்கள் 1 I_icon_minitime23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்

» வணக்கம் . . . நன்றி . . .
ஹைக்கூ மலர்கள் 1 I_icon_minitime15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்

» காத்திருப்பேன் . . .
ஹைக்கூ மலர்கள் 1 I_icon_minitime9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்

» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
ஹைக்கூ மலர்கள் 1 I_icon_minitime5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்

வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
பார்வையாளர்கள்
Tamil Top Blogs
தர வரிசை
Tamil 10 top sites [www.tamil10 .com ]

ஹைக்கூ மலர்கள் 1

4 posters

Go down

ஹைக்கூ மலர்கள் 1 Empty ஹைக்கூ மலர்கள் 1

Post by Kaa Na Kalyanasundaram 11th December 2010, 8:00 pm

மௌனம். ஒரு பிரபஞ்சத்தின்
அந்தரங்க மொழி...
மௌனம்!

அகத் தூய்மையும்
ஆன்ம பலமும்...
பொய்மை பேசாதிருத்தல்!

பாய்மரக் கப்பலில்
பயணிக்கிறோம்...
இலக்கைநோக்கி!

நீயும் ஒருநாள்
என்னைப்போல் சொன்னது...
கழற்றிய சட்டை! .

...கா.ந.கல்யாணசுந்தரம்.
Kaa Na Kalyanasundaram
Kaa Na Kalyanasundaram

Posts : 2
Join date : 10/12/2010
Age : 68
Location : Chennai

Back to top Go down

ஹைக்கூ மலர்கள் 1 Empty Re: ஹைக்கூ மலர்கள் 1

Post by தமிழ் அரங்கம் 11th December 2010, 10:14 pm

அன்பு நண்பரே உங்கள் ஹைக்கூ மிகவும் அருமை
தொடர்ந்து தாருங்கள் உங்கள் படைப்புகளை . . .
அன்புடன் தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
தலைமை நடத்துனர்

Posts : 335
Join date : 16/11/2010
Age : 44
Location : Nagercoil

https://tamilarangam.forumta.net

Back to top Go down

ஹைக்கூ மலர்கள் 1 Empty Re: ஹைக்கூ மலர்கள் 1

Post by bparthasarathi 20th December 2010, 11:59 am

சிறப்பான வரிகள்! வாழ்த்துக்கள்!
அன்புத் தோழர் கா ந கல்யாணசுந்தரம் அவர்களே வாழ்க பல்லாண்டு! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
bparthasarathi
bparthasarathi
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

Posts : 132
Join date : 16/11/2010

Back to top Go down

ஹைக்கூ மலர்கள் 1 Empty Re: ஹைக்கூ மலர்கள் 1

Post by vasikaran 28th October 2011, 11:19 am

அருமை ,தொடரட்டும் ..

vasikaran

Posts : 11
Join date : 27/10/2011

Back to top Go down

ஹைக்கூ மலர்கள் 1 Empty Re: ஹைக்கூ மலர்கள் 1

Post by தமிழ் அரங்கம் 28th October 2011, 11:32 am

தொடர்ந்து பரவட்டும் . . .
என்றும் அன்புடன்
தமிழ் அரங்க
ம்
தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
தலைமை நடத்துனர்

Posts : 335
Join date : 16/11/2010
Age : 44
Location : Nagercoil

https://tamilarangam.forumta.net

Back to top Go down

ஹைக்கூ மலர்கள் 1 Empty Re: ஹைக்கூ மலர்கள் 1

Post by vasikaran 11th November 2011, 11:08 am

மௌனம் பேசவைக்கிறது..வாழ்த்துக்கள் நண்பரே .

அன்புடன் வசிகரன்.க

vasikaran

Posts : 11
Join date : 27/10/2011

Back to top Go down

ஹைக்கூ மலர்கள் 1 Empty Re: ஹைக்கூ மலர்கள் 1

Post by தமிழ் அரங்கம் 12th November 2011, 5:34 pm

பாராட்டோடு எனது நன்றியும் உமக்கு
என்றும் கந்தவேல் கவிதைக்காக . . .

தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
தலைமை நடத்துனர்

Posts : 335
Join date : 16/11/2010
Age : 44
Location : Nagercoil

https://tamilarangam.forumta.net

Back to top Go down

ஹைக்கூ மலர்கள் 1 Empty Re: ஹைக்கூ மலர்கள் 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum