தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்

Join the forum, it's quick and easy

தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017
சாவரம் பெற்று உயிர்த்தெழும்  ஜீவன். I_icon_minitime31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்

» மீண்டும் வருகிறேன்
சாவரம் பெற்று உயிர்த்தெழும்  ஜீவன். I_icon_minitime31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்

» * * * அம்மா * * *
சாவரம் பெற்று உயிர்த்தெழும்  ஜீவன். I_icon_minitime21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்

» மதியும் விதியும் (கவிதை)
சாவரம் பெற்று உயிர்த்தெழும்  ஜீவன். I_icon_minitime22nd December 2015, 8:06 am by kirikasan

» யாதுமாகிய நீயே தாயே !
சாவரம் பெற்று உயிர்த்தெழும்  ஜீவன். I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» பாசத்தாலே . . .
சாவரம் பெற்று உயிர்த்தெழும்  ஜீவன். I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» விரைவில் . . .
சாவரம் பெற்று உயிர்த்தெழும்  ஜீவன். I_icon_minitime21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்

» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
சாவரம் பெற்று உயிர்த்தெழும்  ஜீவன். I_icon_minitime17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்

» தீபாவளி
சாவரம் பெற்று உயிர்த்தெழும்  ஜீவன். I_icon_minitime3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்

» இது தீபாவளிக்காக . . .
சாவரம் பெற்று உயிர்த்தெழும்  ஜீவன். I_icon_minitime3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்

» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
சாவரம் பெற்று உயிர்த்தெழும்  ஜீவன். I_icon_minitime12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்

» நல்வாழ்த்துக்கள்
சாவரம் பெற்று உயிர்த்தெழும்  ஜீவன். I_icon_minitime23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்

» நடிகை . . .
சாவரம் பெற்று உயிர்த்தெழும்  ஜீவன். I_icon_minitime26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்

» தப்பித்து வந்தவனின் மரணம்.
சாவரம் பெற்று உயிர்த்தெழும்  ஜீவன். I_icon_minitime14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்

» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
சாவரம் பெற்று உயிர்த்தெழும்  ஜீவன். I_icon_minitime7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்

» தமிழே . . .
சாவரம் பெற்று உயிர்த்தெழும்  ஜீவன். I_icon_minitime28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்

» தேசப் பிதா
சாவரம் பெற்று உயிர்த்தெழும்  ஜீவன். I_icon_minitime23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்

» வணக்கம் . . . நன்றி . . .
சாவரம் பெற்று உயிர்த்தெழும்  ஜீவன். I_icon_minitime15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்

» காத்திருப்பேன் . . .
சாவரம் பெற்று உயிர்த்தெழும்  ஜீவன். I_icon_minitime9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்

» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
சாவரம் பெற்று உயிர்த்தெழும்  ஜீவன். I_icon_minitime5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்

வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
பார்வையாளர்கள்
Tamil Top Blogs
தர வரிசை
Tamil 10 top sites [www.tamil10 .com ]

சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.

2 posters

Go down

சாவரம் பெற்று உயிர்த்தெழும்  ஜீவன். Empty Re: சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.

Post by தமிழ் அரங்கம் 17th June 2014, 5:34 pm

அன்போடு தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
தலைமை நடத்துனர்

Posts : 335
Join date : 16/11/2010
Age : 44
Location : Nagercoil

https://tamilarangam.forumta.net

Back to top Go down

சாவரம் பெற்று உயிர்த்தெழும்  ஜீவன். Empty சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.

Post by ரோஷான் ஏ.ஜிப்ரி 4th August 2012, 4:43 am


இலைகள் உதிர தனித்த மரங்களின்
பூங்கனவுகள் சிதைகிற கோலம்
இரவுக்கரும் பலகையில்
மயான நிசப்தத்தால்
காலம் எழுதிச்செல்லும்.

பயம் துளிர்த்த அச்சத்தோடு
பூமியின் மார்பு வெடிக்க
சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்கள்
ஒளிப்பாசணங்களை அருந்தி
மரணத்தை கூவியழைக்கிற இசை கவிந்து
மண்ணின் முகத்தில்
படியும் பிண கோலங்களாய்.

ஈசல்கள்,ஈசல்களின் வாழ்வை
அறிந்து கொள்ளும் முனைப்புடன்
சந்தேகம் வினவி தோற்றுப்போகும்
நிமிஷங்களில் விடிந்து கிடக்கும் காலை
கூட்டிப் பெருக்குகிற ஈர்க்குகளுக்கும்,
கொத்தி தின்னுகிற அலகுகளுக்கும்
ஒரு பொழுதுக்குள் நிகழ்ந்த
பெரும் துயர அவலம்
அலட்சியமாகவே இருக்கும்.
எப்போதையும் போல்.


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.


ரோஷான் ஏ.ஜிப்ரி

Posts : 4
Join date : 04/08/2012

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum