Latest topics
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
Page 1 of 1
இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
அற்புதமான படைப்பு - இவள்
அசர வைக்கும் உண்மை
அரவணைக்க ஆளில்லை
இவளுக்கு மட்டும் ஏன் ?
இத்தனை கொடுமை
இவளைப் போல் எத்தனை பேரோ . . .
உணர்ச்சி பூர்வமான நிகழ்வு
உலகை திரும்பி பார்க்க வைத்த , நெஞ்சை
உறைய வைத்த உடல் ரீதியான சோதனை
எத்தனை வேதனை
எதார்த்தத்தை உணராத கெட்டவர்களின்
எடுத்தெறியும் தன்மை பலருக்கு வலி - மரண வலி
ஒற்றுமை இவளை இவள் இளமையை
ஒடித்தெரிந்து நிற்க முடியாத
ஒட்டுண்ணியாய் மாற்றியதே . . .
இவளைப் போல் எத்தனை பேரோ . . .
இவ்வுலகில் ,
மனிதா மனிதத்தை வாழவிடு
இல்லையேல் நீ ஓடி விடு
உடைத்தெறிவோம் இரும்பு கரம் கொண்டு
உன் போல் எண்ணம் கொண்ட
மூடர்களை காமக் கொடூரர்களை . . .
அசர வைக்கும் உண்மை
அரவணைக்க ஆளில்லை
இவளுக்கு மட்டும் ஏன் ?
இத்தனை கொடுமை
இவளைப் போல் எத்தனை பேரோ . . .
உணர்ச்சி பூர்வமான நிகழ்வு
உலகை திரும்பி பார்க்க வைத்த , நெஞ்சை
உறைய வைத்த உடல் ரீதியான சோதனை
எத்தனை வேதனை
எதார்த்தத்தை உணராத கெட்டவர்களின்
எடுத்தெறியும் தன்மை பலருக்கு வலி - மரண வலி
ஒற்றுமை இவளை இவள் இளமையை
ஒடித்தெரிந்து நிற்க முடியாத
ஒட்டுண்ணியாய் மாற்றியதே . . .
இவளைப் போல் எத்தனை பேரோ . . .
இவ்வுலகில் ,
மனிதா மனிதத்தை வாழவிடு
இல்லையேல் நீ ஓடி விடு
உடைத்தெறிவோம் இரும்பு கரம் கொண்டு
உன் போல் எண்ணம் கொண்ட
மூடர்களை காமக் கொடூரர்களை . . .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
» மீண்டும் வருகிறேன்
» * * * அம்மா * * *
» மதியும் விதியும் (கவிதை)
» யாதுமாகிய நீயே தாயே !
» பாசத்தாலே . . .
» விரைவில் . . .
» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
» தீபாவளி
» இது தீபாவளிக்காக . . .
» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
» நல்வாழ்த்துக்கள்
» நடிகை . . .
» தப்பித்து வந்தவனின் மரணம்.
» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
» தமிழே . . .
» தேசப் பிதா
» வணக்கம் . . . நன்றி . . .
» காத்திருப்பேன் . . .
» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்