Latest topics
Similar topics
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
அன்பே...
2 posters
Page 1 of 1
Re: அன்பே...
ஆருயிராய் இருந்த உன் அன்பிடம் - நீ
ஈருயிராய் வேண்டாம் இனி நாம் ஓருயிர் என
ஊரார் போற்றும் வண்ணம் உத்தமமாய் வாழ
ஏக்கமெனும் சோகத்தை வெறுத்து என்றும் அவள் நினைவில் வாழ
ஐயமெனும் சொல்லை நீ உதைத்து
ஓருயிர் என உதட்டளவில் இல்லாமல் ஒற்றுமைக்கு இலக்கணமாய் - நீ
ஒளவை வழி நட - நீ சிறப்பாய் .
அருமையான கவிதை
அன்பரே
தொடருங்கள்
புயல் போல்
என்றும் அன்புடன்
கந்தவேல் கவிதைக்காக . . .
ஈருயிராய் வேண்டாம் இனி நாம் ஓருயிர் என
ஊரார் போற்றும் வண்ணம் உத்தமமாய் வாழ
ஏக்கமெனும் சோகத்தை வெறுத்து என்றும் அவள் நினைவில் வாழ
ஐயமெனும் சொல்லை நீ உதைத்து
ஓருயிர் என உதட்டளவில் இல்லாமல் ஒற்றுமைக்கு இலக்கணமாய் - நீ
ஒளவை வழி நட - நீ சிறப்பாய் .
அருமையான கவிதை
அன்பரே
தொடருங்கள்
புயல் போல்
என்றும் அன்புடன்
கந்தவேல் கவிதைக்காக . . .
அன்பே...
அன்பே...
அன்பே! என்
ஆருயிரே!
இனி நாம்
ஈருயிராய்
உடலளவில் இருப்பினும்...
ஊன் உறக்கமின்றி
என்றென்றும் உனை நினைத்து
ஏங்கித் தவிக்கும் எனக்கு
ஐயம் சிறிதுமில்லை - நாம்
ஒருவரே - மனதளவில்
ஓருயிரே - இதற்கு நம்
ஔவை ஆண்ட அருந்தமிழே சாட்சி!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
www.bparthasarathi.yolasite.com
அன்பே! என்
ஆருயிரே!
இனி நாம்
ஈருயிராய்
உடலளவில் இருப்பினும்...
ஊன் உறக்கமின்றி
என்றென்றும் உனை நினைத்து
ஏங்கித் தவிக்கும் எனக்கு
ஐயம் சிறிதுமில்லை - நாம்
ஒருவரே - மனதளவில்
ஓருயிரே - இதற்கு நம்
ஔவை ஆண்ட அருந்தமிழே சாட்சி!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
www.bparthasarathi.yolasite.com
bparthasarathi- வழி நடத்துனர்
- Posts : 132
Join date : 16/11/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்
» மீண்டும் வருகிறேன்
31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்
» * * * அம்மா * * *
21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்
» மதியும் விதியும் (கவிதை)
22nd December 2015, 8:06 am by kirikasan
» யாதுமாகிய நீயே தாயே !
21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்
» பாசத்தாலே . . .
21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்
» விரைவில் . . .
21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்
» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்
» தீபாவளி
3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்
» இது தீபாவளிக்காக . . .
3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்
» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்
» நல்வாழ்த்துக்கள்
23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்
» நடிகை . . .
26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்
» தப்பித்து வந்தவனின் மரணம்.
14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்
» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்
» தமிழே . . .
28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்
» தேசப் பிதா
23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்
» வணக்கம் . . . நன்றி . . .
15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்
» காத்திருப்பேன் . . .
9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்
» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்