தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்

Join the forum, it's quick and easy

தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017
யுத்தத்தில் முத்தம் . . . I_icon_minitime31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்

» மீண்டும் வருகிறேன்
யுத்தத்தில் முத்தம் . . . I_icon_minitime31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்

» * * * அம்மா * * *
யுத்தத்தில் முத்தம் . . . I_icon_minitime21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்

» மதியும் விதியும் (கவிதை)
யுத்தத்தில் முத்தம் . . . I_icon_minitime22nd December 2015, 8:06 am by kirikasan

» யாதுமாகிய நீயே தாயே !
யுத்தத்தில் முத்தம் . . . I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» பாசத்தாலே . . .
யுத்தத்தில் முத்தம் . . . I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» விரைவில் . . .
யுத்தத்தில் முத்தம் . . . I_icon_minitime21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்

» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
யுத்தத்தில் முத்தம் . . . I_icon_minitime17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்

» தீபாவளி
யுத்தத்தில் முத்தம் . . . I_icon_minitime3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்

» இது தீபாவளிக்காக . . .
யுத்தத்தில் முத்தம் . . . I_icon_minitime3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்

» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
யுத்தத்தில் முத்தம் . . . I_icon_minitime12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்

» நல்வாழ்த்துக்கள்
யுத்தத்தில் முத்தம் . . . I_icon_minitime23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்

» நடிகை . . .
யுத்தத்தில் முத்தம் . . . I_icon_minitime26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்

» தப்பித்து வந்தவனின் மரணம்.
யுத்தத்தில் முத்தம் . . . I_icon_minitime14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்

» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
யுத்தத்தில் முத்தம் . . . I_icon_minitime7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்

» தமிழே . . .
யுத்தத்தில் முத்தம் . . . I_icon_minitime28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்

» தேசப் பிதா
யுத்தத்தில் முத்தம் . . . I_icon_minitime23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்

» வணக்கம் . . . நன்றி . . .
யுத்தத்தில் முத்தம் . . . I_icon_minitime15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்

» காத்திருப்பேன் . . .
யுத்தத்தில் முத்தம் . . . I_icon_minitime9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்

» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
யுத்தத்தில் முத்தம் . . . I_icon_minitime5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்

வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
பார்வையாளர்கள்
Tamil Top Blogs
தர வரிசை
Tamil 10 top sites [www.tamil10 .com ]

யுத்தத்தில் முத்தம் . . .

3 posters

Go down

யுத்தத்தில் முத்தம் . . . Empty Re: யுத்தத்தில் முத்தம் . . .

Post by தமிழ் அரங்கம் 12th November 2011, 5:36 pm

வாழ்த்துக்கு நன்றி நண்பரே . . .
உம்மை போல் தமிழ் ஆர்வலர்கள் தேவை நம் தமிழ் மண்ணிற்கு . . .
என்றும் கந்தவேல் கவிதைக்காக . . .
தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
தலைமை நடத்துனர்

Posts : 335
Join date : 16/11/2010
Age : 44
Location : Nagercoil

https://tamilarangam.forumta.net

Back to top Go down

யுத்தத்தில் முத்தம் . . . Empty Re: யுத்தத்தில் முத்தம் . . .

Post by vasikaran 11th November 2011, 11:03 am

கவிதை நன்றாக உள்ளது நண்பரே ..

அன்புடன் வசிகரன்.க

vasikaran

Posts : 11
Join date : 27/10/2011

Back to top Go down

யுத்தத்தில் முத்தம் . . . Empty Re: யுத்தத்தில் முத்தம் . . .

Post by தமிழ் அரங்கம் 29th October 2011, 11:23 am

அன்பரே - என்
நண்பரே . . .
என் கவிக்கு வாழ்த்து தந்த
என் அன்பு வள்ளலே
வருக , புது கவியோடு . . .
நமது அரங்கில்

என்றும் அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
தலைமை நடத்துனர்

Posts : 335
Join date : 16/11/2010
Age : 44
Location : Nagercoil

https://tamilarangam.forumta.net

Back to top Go down

யுத்தத்தில் முத்தம் . . . Empty Re: யுத்தத்தில் முத்தம் . . .

Post by brightbharathi 28th October 2011, 4:43 pm

தமிழர் தன் பண்பு போல்
தரம் மிகுந்த காதல் இருந்தால்
தாரணி போற்றும் உனை. . .வரிகள் என்னை கவர்ந்தது.. நன்றி நண்பரே தொடர்ந்து தரமான கவிதைகள் தருக..
brightbharathi
brightbharathi
பண்பாளர்
பண்பாளர்

Posts : 121
Join date : 24/11/2010
Age : 40
Location : NAGERCOIL

http://kavikuyil.yolasite.com

Back to top Go down

யுத்தத்தில் முத்தம் . . . Empty யுத்தத்தில் முத்தம் . . .

Post by தமிழ் அரங்கம் 28th October 2011, 4:34 pm

யுத்தத்தில் முத்தம் . . .

மௌனமாய் ஒரு முத்தம்
அது ஒரு மகா யுத்தம்
செய்வது தெரியாது
செய்த பின் புரியாது
செய்தவர் அறியாது
செயல் வினை தகறாரு
அன்புடன் கூடினால்
அளித்திட ஆளேது
பண்புடன் பழகுவோர்
படித்திடும் பாடங்கள்
எழுத்துக்கள் ஆயிரம்
எழுதிட ஆளுண்டு
வரலாறு வரவேற்கும்
வந்தாரை வாழவைக்கும்
தமிழர் தன் பண்பு போல்
தரம் மிகுந்த காதல் இருந்தால்
தரணி போற்றும் உனை. . .
மௌனமாய் முத்தம் தர - நீ
யுத்தம் புரிய தேவை இல்லை . . .

அத்தனை யுத்தமும் முத்தமாய் வந்தேறும் . . .

அன்புடன் கந்தவேல்குமரன் கவிதைக்காக . . .


Last edited by தமிழ் அரங்கம் on 29th October 2011, 11:21 am; edited 1 time in total
தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
தலைமை நடத்துனர்

Posts : 335
Join date : 16/11/2010
Age : 44
Location : Nagercoil

https://tamilarangam.forumta.net

Back to top Go down

யுத்தத்தில் முத்தம் . . . Empty Re: யுத்தத்தில் முத்தம் . . .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum