தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்

Join the forum, it's quick and easy

தமிழ் அரங்கம்
அன்பு நண்பர்களே, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் பேரில் தொடங்கப் பட்டுள்ள தமிழ் இணைய தளம் . நண்பர்கள் பதிவு செய்த பின் தங்களுடைய தோழர்களுக்கும் தெரியப் படுத்தவும் . இங்கு உங்களுடைய சொந்த மற்றும் நீங்கள் ரசித்த இனிமையானவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017
கதை கதையாம் காரணமாம் I_icon_minitime31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்

» மீண்டும் வருகிறேன்
கதை கதையாம் காரணமாம் I_icon_minitime31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்

» * * * அம்மா * * *
கதை கதையாம் காரணமாம் I_icon_minitime21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்

» மதியும் விதியும் (கவிதை)
கதை கதையாம் காரணமாம் I_icon_minitime22nd December 2015, 8:06 am by kirikasan

» யாதுமாகிய நீயே தாயே !
கதை கதையாம் காரணமாம் I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» பாசத்தாலே . . .
கதை கதையாம் காரணமாம் I_icon_minitime21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்

» விரைவில் . . .
கதை கதையாம் காரணமாம் I_icon_minitime21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்

» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
கதை கதையாம் காரணமாம் I_icon_minitime17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்

» தீபாவளி
கதை கதையாம் காரணமாம் I_icon_minitime3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்

» இது தீபாவளிக்காக . . .
கதை கதையாம் காரணமாம் I_icon_minitime3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்

» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
கதை கதையாம் காரணமாம் I_icon_minitime12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்

» நல்வாழ்த்துக்கள்
கதை கதையாம் காரணமாம் I_icon_minitime23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்

» நடிகை . . .
கதை கதையாம் காரணமாம் I_icon_minitime26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்

» தப்பித்து வந்தவனின் மரணம்.
கதை கதையாம் காரணமாம் I_icon_minitime14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்

» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
கதை கதையாம் காரணமாம் I_icon_minitime7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்

» தமிழே . . .
கதை கதையாம் காரணமாம் I_icon_minitime28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்

» தேசப் பிதா
கதை கதையாம் காரணமாம் I_icon_minitime23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்

» வணக்கம் . . . நன்றி . . .
கதை கதையாம் காரணமாம் I_icon_minitime15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்

» காத்திருப்பேன் . . .
கதை கதையாம் காரணமாம் I_icon_minitime9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்

» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
கதை கதையாம் காரணமாம் I_icon_minitime5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்

வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
பார்வையாளர்கள்
Tamil Top Blogs
தர வரிசை
Tamil 10 top sites [www.tamil10 .com ]

கதை கதையாம் காரணமாம்

4 posters

Go down

கதை கதையாம் காரணமாம் Empty Re: கதை கதையாம் காரணமாம்

Post by தமிழ் அரங்கம் 19th April 2011, 5:37 pm

உங்களுடைய படைப்பு மிகவும் அருமை
தொடருங்கள் நண்பரே. . .
தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
தலைமை நடத்துனர்

Posts : 335
Join date : 16/11/2010
Age : 44
Location : Nagercoil

https://tamilarangam.forumta.net

Back to top Go down

கதை கதையாம் காரணமாம் Empty Re: கதை கதையாம் காரணமாம்

Post by brightbharathi 31st December 2010, 3:13 pm

அருமை தொடருங்கள்
brightbharathi
brightbharathi
பண்பாளர்
பண்பாளர்

Posts : 121
Join date : 24/11/2010
Age : 40
Location : NAGERCOIL

http://kavikuyil.yolasite.com

Back to top Go down

கதை கதையாம் காரணமாம் Empty Re: கதை கதையாம் காரணமாம்

Post by தமிழ் அரங்கம் 25th December 2010, 12:03 pm

உங்களுடைய படைப்பு மிகவும் அருமை
தொடருங்கள் நண்பரே. . .
உங்கள் வருகையால் தமிழ் அரங்கம் பெருமை அடைகிறது.
என்றும் அன்புடன்

தமிழ் அரங்கம்
அன்பு சகோதரருக்கு

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
தமிழ் அரங்கம்
தமிழ் அரங்கம்
தலைமை நடத்துனர்

Posts : 335
Join date : 16/11/2010
Age : 44
Location : Nagercoil

https://tamilarangam.forumta.net

Back to top Go down

கதை கதையாம் காரணமாம் Empty Re: கதை கதையாம் காரணமாம்

Post by bparthasarathi 24th December 2010, 5:54 pm

சிறப்பு! தொடருங்கள்!

'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
bparthasarathi
bparthasarathi
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

Posts : 132
Join date : 16/11/2010

Back to top Go down

கதை கதையாம் காரணமாம் Empty கதை கதையாம் காரணமாம்

Post by parithi49 24th December 2010, 3:35 pm

"ராட்ச்சனோட குகைய
அக்காவும் தம்பியும் மெதுவா
எட்டிப் பார்தாங்க,
ராட்ச்சன் கொர்ர்...புர்ர்...ன்னு
கொரட்டவுட்டுத் தூங்கிட்டு இருந்தான்...
அவனோட கை ஒவ்வொன்னும்
பனமரந் தண்டி இருந்திச்சி...
காலு ஒவ்வொன்னும்
ஆல மரந்தண்டி இருந்திச்சி...
பல்லு மொறம் மாதிரி இருந்திச்சி...

அங்கப் பார்த்தா... அண்டாஅண்டாவா
இட்டிலி... பணியாரம்... தோச
வாளிவாளியா சாம்பாரு... சட்டினி...
அக்காவுநு தம்பியும் அவுக்கு அவுக்குன்னு
தின்னாங்க...
வயிறுமுட்டமுட்டத்தின்னாங்க...
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
வேணுமேனிட்டு,,, ராட்ச்சனோட
வேட்டி ஒன்ன எடுத்து
இட்டிலி... பணியாரம்... தோச
அல்லாத்தையும் மூட்டையாக்கட்டி
அக்காக்காரி தலையில தூக்கிக்கிட்டா...
தம்பி ரண்டு வாளிய எடுத்து
சாம்பாரு... சட்டினிய ஊத்திக்கிட்டான்...
அக்காவுந்தம்பியும் எடுத்தாங்க பாரு
ஒட்டம்... வூடு வந்துதான் நின்னாங்க..."


மூன்றாம் வகுப்புத் தோழிகளுக்கு
நான்காம் வகுப்பு கமலி
கதை சொல்லிக் கொண்டிருந்தாள்,
வாயிலூறும் எச்சிலை விழுங்கியபடி.


எங்கோ கவனம் போல
கதையைக் கவனித்துக்
கொண்டிருந்த ஆசிரியை
கமலியின் தலைவருடி
"காலயில என்னம்மா சாப்பிட்ட?"
என்றாள்
"பழையது டீச்சர்" என்று
பதில் வந்த்து.


- ப.பரிதிபாண்டியன்

parithi49

Posts : 1
Join date : 24/12/2010
Location : MANNARGUDI

http://amanusiyan.blogspot.com/

Back to top Go down

கதை கதையாம் காரணமாம் Empty Re: கதை கதையாம் காரணமாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum