Latest topics
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
பிரிவே நீ எனை பிரியாத வரை . . .
Page 1 of 1
பிரிவே நீ எனை பிரியாத வரை . . .
பிரிவு என்பதை உயிர் நினைத்திருந்தால் . . .
ஜனனம் போதே மரணம் . . .
பிரிவு என்பதை பூக்கள் நினைத்திருந்தால் . . .
தளிர் விடும் போதே இறுதி பயணம் . . .
பிரிவு என்பதை மாதா நினைத்திருந்தால் . . .
பெண் சிசு கருவறையிலேயே சமர்ப்பணம் . . .
பிரிவு என்பதை காதலர் உணர்ந்திருந்தால் . . .
காதல் எனும் அழகிய சுவாசமே கலைந்திருக்கும். . .
பிரிவு என்பதை உணர்ந்ததால் தான்
உலகில் உலவும் வாழ்வெனும் படகில் போராட்டம்
சில நேரம் கடந்தோடும் . . .
பிரிவே நீ எனை பிரியாத வரை . . .
என்றும் அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
ஜனனம் போதே மரணம் . . .
பிரிவு என்பதை பூக்கள் நினைத்திருந்தால் . . .
தளிர் விடும் போதே இறுதி பயணம் . . .
பிரிவு என்பதை மாதா நினைத்திருந்தால் . . .
பெண் சிசு கருவறையிலேயே சமர்ப்பணம் . . .
பிரிவு என்பதை காதலர் உணர்ந்திருந்தால் . . .
காதல் எனும் அழகிய சுவாசமே கலைந்திருக்கும். . .
பிரிவு என்பதை உணர்ந்ததால் தான்
உலகில் உலவும் வாழ்வெனும் படகில் போராட்டம்
சில நேரம் கடந்தோடும் . . .
பிரிவே நீ எனை பிரியாத வரை . . .
என்றும் அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்
» மீண்டும் வருகிறேன்
31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்
» * * * அம்மா * * *
21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்
» மதியும் விதியும் (கவிதை)
22nd December 2015, 8:06 am by kirikasan
» யாதுமாகிய நீயே தாயே !
21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்
» பாசத்தாலே . . .
21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்
» விரைவில் . . .
21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்
» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்
» தீபாவளி
3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்
» இது தீபாவளிக்காக . . .
3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்
» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்
» நல்வாழ்த்துக்கள்
23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்
» நடிகை . . .
26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்
» தப்பித்து வந்தவனின் மரணம்.
14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்
» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்
» தமிழே . . .
28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்
» தேசப் பிதா
23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்
» வணக்கம் . . . நன்றி . . .
15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்
» காத்திருப்பேன் . . .
9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்
» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்