Latest topics
Similar topics
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
புது உலகம் படைப்போம் . . .
3 posters
Page 1 of 1
Re: புது உலகம் படைப்போம் . . .
அருமையான உம் படைப்புக்கு எம் வாழ்த்துக்கள் என் இனிய புத்தாண்டடு நல் வாழ்தத்துக்கள்,
Re: புது உலகம் படைப்போம் . . .
சிந்தித்த போது நான்
சந்தித்த வரிகள்
உங்களை வருடியதால்
மகிழ்கிறேன்
வணக்கம்
வாருங்கள்
அன்புடன் தமிழ் அரங்கம்
சந்தித்த வரிகள்
உங்களை வருடியதால்
மகிழ்கிறேன்
வணக்கம்
வாருங்கள்
அன்புடன் தமிழ் அரங்கம்
Re: புது உலகம் படைப்போம் . . .
சிறப்பான சிந்தனையைத் தூண்டும் வரிகள்!
வாழ்த்துக்கள்!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
வாழ்த்துக்கள்!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
bparthasarathi- வழி நடத்துனர்
- Posts : 132
Join date : 16/11/2010
புது உலகம் படைப்போம் . . .
புது உலகம் படைப்போம் . . .
நண்பா . . .
சோதனைகளில் துவண்டு
மனம் தளராது இருந்தது உண்மையானால் - நீ
சாதனைகளை
சாதிக்கப் போவது உண்மையே ...
நண்பா . . .
உடைந்த வண்டிச் சக்கரம் அல்ல நம்
வாழ்க்கை
வண்டியின் அச்சாணி தான் வாழ்க்கை . . .
நண்பா . . .
காற்றடைத்த பந்துகளாய்
மனித ஆசைகள்
நமது காலடி ஓசைகளில் அவை
உடைந்து சிதறட்டும் - புதிய
உணர்ச்சியை ஊட்டட்டும் . . .
நண்பா . . .
தனிமை என்பது அலுப்பு - அதில்
ஒற்றுமை என்பது சிறப்பு
தனி மரம் தோப்பாகாது
உலக உணர்ச்சியின் கீழ்
மனித இனம் ஒரு மரமே
வா. . . நாம் . . .
ஒற்றுமையின் சிகரமாகி
புத்துணர்ச்சிக்கு வழி காட்டுவோம் . . .
நண்பா . . .
நம் உடம்பின் இரத்தம் சூடேற
கனவை நினைவில் வென்றிட
புறப்படுவோம் புது உலகம் படைக்க . . .
நண்பா
நாம் பார்வையில் பகலவன்
பாய்வதில் புலி
பசுமையில் புரட்சி
பாசத்தின் சிகரம்
ஏன்?
உறக்கம் உனக்கு
இப்போதே விழித்தெழு
விண்ணுலகு அளவிற்கு
மண்ணுலகை கொண்டு செல்வோம் . . .
புது சகாப்தம் படைப்போம் . . .
அன்புடன் என்றும் கவிதைக்காக கந்தவேல்குமரன்
நண்பா . . .
சோதனைகளில் துவண்டு
மனம் தளராது இருந்தது உண்மையானால் - நீ
சாதனைகளை
சாதிக்கப் போவது உண்மையே ...
நண்பா . . .
உடைந்த வண்டிச் சக்கரம் அல்ல நம்
வாழ்க்கை
வண்டியின் அச்சாணி தான் வாழ்க்கை . . .
நண்பா . . .
காற்றடைத்த பந்துகளாய்
மனித ஆசைகள்
நமது காலடி ஓசைகளில் அவை
உடைந்து சிதறட்டும் - புதிய
உணர்ச்சியை ஊட்டட்டும் . . .
நண்பா . . .
தனிமை என்பது அலுப்பு - அதில்
ஒற்றுமை என்பது சிறப்பு
தனி மரம் தோப்பாகாது
உலக உணர்ச்சியின் கீழ்
மனித இனம் ஒரு மரமே
வா. . . நாம் . . .
ஒற்றுமையின் சிகரமாகி
புத்துணர்ச்சிக்கு வழி காட்டுவோம் . . .
நண்பா . . .
நம் உடம்பின் இரத்தம் சூடேற
கனவை நினைவில் வென்றிட
புறப்படுவோம் புது உலகம் படைக்க . . .
நண்பா
நாம் பார்வையில் பகலவன்
பாய்வதில் புலி
பசுமையில் புரட்சி
பாசத்தின் சிகரம்
ஏன்?
உறக்கம் உனக்கு
இப்போதே விழித்தெழு
விண்ணுலகு அளவிற்கு
மண்ணுலகை கொண்டு செல்வோம் . . .
புது சகாப்தம் படைப்போம் . . .
அன்புடன் என்றும் கவிதைக்காக கந்தவேல்குமரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்
» மீண்டும் வருகிறேன்
31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்
» * * * அம்மா * * *
21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்
» மதியும் விதியும் (கவிதை)
22nd December 2015, 8:06 am by kirikasan
» யாதுமாகிய நீயே தாயே !
21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்
» பாசத்தாலே . . .
21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்
» விரைவில் . . .
21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்
» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்
» தீபாவளி
3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்
» இது தீபாவளிக்காக . . .
3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்
» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்
» நல்வாழ்த்துக்கள்
23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்
» நடிகை . . .
26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்
» தப்பித்து வந்தவனின் மரணம்.
14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்
» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்
» தமிழே . . .
28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்
» தேசப் பிதா
23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்
» வணக்கம் . . . நன்றி . . .
15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்
» காத்திருப்பேன் . . .
9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்
» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்